ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே
aaraadhanaikkul vaasam seyyum aaviyaanavarae
ஆராதனைக்குள் வாசம் செய்யும் ஆவியானவரே எங்கள் ஆராதனைக்குள் - இன்று வாசம் செய்கிறீர் - 2
அல்லேலூயா ஆராதனை - 4 ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
சீனாய் மலையில் வாசம் செய்தீர் சீயோன் உச்சியிலும் கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2
நீதியின் சபையில் வாசம் செய்தீர் நீர் மேல் அசைந்தீர் துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2
பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர் பலிபீட நெருப்பிலே இல்லங்கள் தோறும் வாசம் செய்தீர் எம் உள்ளத்தில் வாசம் செய்யும் - 2
மேல் வீட்டறையில் வாசம் செய்தீர் மேகங்கள் நடுவில் நீர் நித்திய உலகில் வாசம் செய்தீர் என்னில் நீர் வாசம் செய்யும் - 2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m A B E
E C#m A
B E
E C#m A F#m
B E
E C#m A F#m B EMore from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)