ஆராதனை ஆராதனை துதி ஆராதனை
aaraadhanai aaraadhanai thudhi aaraadhanai
ஆராதனை ஆராதனை - துதி ஆராதனை ஆராதனை (2) காலையிலும் மாலையிலும் ஆராதனை அப்பாவுக்கு (2)
தூய ஆவியே உமக்கு ஆராதனை துணையாளரே உமக்கு ஆராதனை வானபிதாவே உமக்கு ஆராதனை வழிகாட்டியே உமக்கு ஆராதனை
ஜீவ பலியே உமக்கு ஆராதனை ஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனை மேகஸ்தம்பமே உமக்கு ஆராதனை மேசியாவே உமக்கு ஆராதனை
அப்பா பிதாவே உமக்கு ஆராதனை அன்பின் தேவனே உமக்கு ஆராதனை அதிசயமானவரே உமக்கு ஆராதனை ஆலோசனைக் கர்த்தரே உமக்கு ஆராதனை
சுழல் காற்றே உமக்கு ஆராதனை சுட்டெரிக்கும் அக்கினியே ஆராதனை சுகம் தரும் வல்லமையே ஆராதனை சுமை தாங்கியே உமக்கு ஆராதனை
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em D Am Bm Em Em Bm Em Bm Am B Em Em Gsus4 Am B Em G Bm D B Em Em Gsus4 Am B Em G Bm Am B Em
More from Aaradhanai Geethangal (New)
- அன்பின் ஜோதியே அடைக்கலம்anbin jodhiyae adaikkalamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேக நாதா அனல் மூட்டும் தேவாabishega naadhaa anal moottum devaaPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அபிஷேகம் நதி பாயுதேabishegam nadhi paayudhaePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அலையாலையாய் பாய்ந்து வரும்alaiyaalaiyaay paayndhu varumPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா அல்லேலூயா எல்ஷடாய்alleluya alleluya elshadaayPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- அல்லேலூயா தேவனுக்கேalleluya devanukkePr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆசீர்வாதம் ஆசீர்வாதம் ஆசீர்வாதம்aaseervaadham aaseervaadham aaseervaadhamPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)
- ஆடுவோம் கொண்டாடுவோம்aaduvom kondaaduvomPr. Paul Thangiah · Aaradhanai Geethangal (New)