ஆராதனை ஆராதனை ஆராதனை
aaraadhanai aaraadhanai aaraadhanai
ஆராதனை … ஆராதனை … ஆராதனை… ஆராதனை …. (2) புத்தியுள்ள ஆராதனை …. பக்தியுள்ள ஆராதனை – 2
முழங்காலில் நின்று ஆராதனை முழுமனதோடு ஆராதனை – 2 கண்ணீரின் ஆராதனை – என்னை களிப்பாக்கும் ஆராதனை – 2
ஆவியில் நிறைந்து ஆராதனை அந்நிய பாஷையில் ஆராதனை – 2 அபிஷேக ஆராதனை ஆண்டவர்க்கே ஆராதனை – 2
முழு பலத்தோடு ஆராதனை முழு ஆத்துமாவோடு ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை துதியின் பாத்திரர்க்கே ஆராதனை - 2
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D F#m G A D D Em G A D D G A D D Em G A D D G A D D Em G A D D G A D D Em G A D
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae