ஆண்டவரே ஆவியானவர்
aandavarae aaviyaanavar
ஆண்டவரே ஆவியானவர் என்னில் அசைவாடிக் கொண்டிருக்கிறார் ஒழுங்கற்றதும் வெறுமையுமான என்னை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் -ஆஆ ..ஆஆ
1.நிலமதனை சுத்தம் செய்கிறார் களைகளெல்லாம் அகற்றி விடுகிறார் தூய தண்ணீர் தினமும் விடுகிறார் கனி தரவே காத்திருக்கிறார் -நான் -ஆஆ . .ஆஆ
2. புதிய இதயம் எனக்கு தருகிறார் புதிய ஆவி என்னில் ஊற்றுகிறார் புது பெலத்தால் நிரம்ப செய்கிறார் புது கிருபை எனக்கு தருகிறார் -தினம் -ஆஆ ..ஆஆ ..
3. குயவன் கையில் களிமண் என்னையே நேர்த்தியாக வனைந்து விடுகிறார் பெயரை சொல்லி அழைத்திருக்கிறார் அனுதினமும் உருவாக்குகிறார் -என்னை -ஆஆ ..ஆஆ ..
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal