ஆண்டவர் உமையன்றி
aandavar umaiyandri
ஆண்டவர் உமையன்றி யாரிடம் செல்வேன் ஆறுதல் நீரல்லவோ அவணியில் உமையன்றி ஆதரவில்லை அடைக்கலம் நீரல்லவோ
1. படைத்தவர் நீரே அழைத்தவர் நீரே பாவத்தில் இருந்தென்னை மீட்டவர் நீரே
2. அன்னையும் நீரே தந்தையும் நீரே என்னை உம் பிள்ளையாய் ஏற்றவர் நீரே
3. விண்ணவர் நீரே மன்னவர் நீரே என்னுடன் இருப்பதாய் சொன்னவர் நீரே
4. அன்பரும் நீரே நண்பரும் நீரே துன்புறும் வேளையில் இன்பமும் நீரே
5. வல்லவர் நீரே வள்ளலும் நீரே தொல்லைகள் தீர்த்திடும் நல்லவர் நீரே
6. தேவனும் நீரே ஜீவனும் நீரே தேவைகள் யாவையும் தருபவர் நீரே
7. இருந்தவர் நீரே இருப்பவர் நீரே இகமதில் சீக்கிரம் வருபவர் நீரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal