ஆனந்தமே என் வாழ்வில்
aanandhamae en vaazhvil
ஆனந்தமே என் வாழ்வில் என்றும் கண்டிராத ஆனந்தமே ஆண்டவர் இயேசென் அகமதில் வந்ததினால் அளவிட முடியாத ஆனந்தமே
1. இனி எந்தன் வாழ்வினில் துன்பம் இல்லை இனி துயரமில்லை ஒரு குறையுமில்லை இனிதாக அவர் வழியில் நான் நடப்பேன் அவர்க்காக என தாசைதனை வெறுப்பேன்
2. இல்லை எனும் சொல்லே அவரிடத்தில் இல்லை எதைக் கேட்டும் அவர் தர மறுப்பதில்லை இயேசென்ற நாமத்தினால் ஜெயம் கிடைக்கும் இன்னல் இடர் யாவும் உடன் பறக்கும்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal