ஆனந்த களிப்புடனே
aanandha kalippudanae
ஆனந்த களிப்புடனே – என் அப்பாவை போற்றிடுவேன் – என் ஜீவிய காலமெல்லாம் இயேசு ராஜாவை உயர்த்திடுவேன்
பாடுவேன் இயேசு ராஜனை போற்றுவேன் இயேசு ராஜாவை என் வாழ்வின் இன்பம் இயேசு தான் என் வாழ்க்கையின் தீபம் இயேசுதான்
சிலுவையில் இயேசு மரித்தார் என் பாவம் போக்கிடவே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்னோடு வாழ்ந்திடவே
முழங்கால் யாவும் முடங்கும் இயேசுவின் நாமத்தினால் பாதால சேனைகள் நடுங்கும் இயேசுவின் நாமத்தினால்
நுகங்கள் முறிந்து போகும் உன்னதரின் அபிஷேகத்தால் ஆற்றலோ சக்தியோ அல்ல ஆவியால் எல்லாம் ஆகும்
Chords
Key Eb Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Ebm Bbm Bb Ebm Ebm Db Bb Ebm Ebm Ebm F# Db Ebm Bbm Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm Ebm Db Db Ebm
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal