ஆதிசயமானவர் ஆலோசனை கர்த்தர்
aadhisayamaanavar aalosanai karthar
ஆதிசயமானவர், ஆலோசனை கர்த்தர் வல்லமையுள்ள தேவனவர் நித்திய பிதா சமாதான பிரபுவே இத்தரையில் வந்துதித்த சத்தியமானவர்
காரிகா ரிகரிஸநிப ரீஸரீ ரீஸரீ ஸரிஸ நிபநி ரிஸஸா காகா கரிஸநி ரீரீ ரிஸநிப ஸாஸா ஸநிபக ஸகபநிஸ கரீஸாநிப ரிஸநிபாக ஸாநிபகரி நிபகரிஸ ஸரிகா ரிகபா கபநி பநிஸா கரிஸநி பகபநி ஸா
1. தீர்க்கதரிசிகளின் வாக்குகள் நிறைவேற தீவினை அகன்றோட தேவனே உதித்தார் தன்னலமில்லா தயாபரனவரே என்னையுமே மீட்டிடவே மானிடரானார்
2. ஏதேன் தோட்டமதில் ஏற்பட்ட பாவத்தினால் பெத்லேகம் நகரில் உத்தம தேவன் நீதியின் சூரியன் போலவே உதித்தார் நிழலினை போல் தொடர்ந்த சாபத்தை உடைத்தார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal