ஆதாரம் நீர்தானய்யா
aadhaaram neerdhaanayyaa
ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு ஆதாரம் நீர்தானய்யா சேதாரம் வாராம நாள்தோறும் காக்கும் - நல்ல ஆதாரம் நீர்தானய்யா
1. தாய் தந்தை மறந்தாலும் தனி மரமாய் இருந்தாலும் ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு நண்பர்களும் பிரிந்தாலும் உறவுகளும் வெறுத்தாலும் ஆதாரம் நீர்தானய்யா
2. உடனிருந்து குழிபறித்து உதறித்தள்ளிவிட்டாலும் ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு நம்பினவர் இகழ்ந்தாலும் நட்டாற்றில் விட்டாலும் ஆதாரம் நீர்தானய்யா
3. பணமின்றி தவித்தாலும் பரதேசியானாலும் ஆதாரம் நீர்தானய்யா - எனக்கு ஆதரவை இழந்தாலும் அனாதை போல் வாழ்ந்தாலும் ஆதாரம் நீர்தானய்யா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal