ஆபத்துக் காலங்களில்
aabathuk kaalangalil
ஆபத்துக் காலங்களில் உம்மை நோக்கி கூப்பிடுவேன் ஆண்டவரே எந்தன் ஜெபம் கேட்க வேண்டும் ஆதரவே நீர் எனை மீட்க வேண்டும் ஆறுதலாய் நின்று எனை காக்க வேண்டும் (ஆபத்து)
1. மனதில் வேதனை எனை வாட்டும் வேளையில் அதை மாற்ற பூவினில் ஒரு மாந்தர் இல்லையே மகிமை தெய்வமே நீர் மனதிரங்குமே மறவாமல் எனை தேற்றும் அடையாளம் காட்டுமே (ஆபத்து)
2. வானம் மாறலாம் இந்த பூமி மாறலாம் வேத வார்த்தை மாறுமோ அது காற்றில் போகுமோ நானும் மாறலாம் எந்தன் வாழ்வு மாறலாம் உந்தன் அன்போ இந்த லோகில் ஒரு நாளும் மாறுமோ (ஆபத்து)
3. துன்பம் சோதனை எனை சூழும் வேளையில் என்றும் தேற்றி மீட்டிடும் எனதாசை நேசரே இரக்கம் காட்டுமே இன்று இன்னல் தீருமே எந்தன் இதயம் உம்மையென்றும் மறவாமல் போற்றுமே (ஆபத்து)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal