யூதாவின் ராஜ சிங்கமே
yoodhaavin raaja singamae
யூதாவின் ராஜ சிங்கமே எல்ஷடாய் எங்கள் இயேசுவே யேகோவா நிசியும் நீரே எனக்காய் யுத்தம் செய்வீரே (2)
எந்தனின் கரங்கள் உமக்கு நேராய் என்றும் (என்றென்றும்) விரிந்து உயர்ந்திருக்கும் (2) முழங்கால் யுத்தம் என்றும் செய்வேன் தோல்வி எனக்கில்லையே (2) - யூதாவின்
ஆயிரம் ஆயிரம் எதிர்த்த போதும் என்னை மேற்கோள்ள முடியவில்லை (2) சத்துரு வெள்ளம் போல் எழும்பும் போதும் தோல்வி எனக்கில்லையே (2) - யூதாவின்
எந்தன் யுத்தம் உந்தன் உடையது என்று வாக்கு அளித்தீரே (2) அமர்ந்திருந்து நான் ஜெயம் எடுப்பேன் தோல்வி எனக்கில்லையே (2) - யூதாவின்
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae