அக்கினியை ஊற்றுங்கப்பா
akkiniyai ootrungappaa
அக்கினியை ஊற்றுங்கப்பா உம் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா - 2
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய - 2 எங்கள் மேலே ஊற்றுங்கப்பா - 2
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை - 2 தாகத்தோடு கேட்கின்றேன் ஊற்றுமையா - என் பாத்திரம்
பெந்தேகோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே எந்தன் மேலே இந்த வேளை ஊற்றிடுமே - 2
நீச்சல் ஆழம் கொண்டு சென்று நீந்த செய்வீரே நீந்தி நீந்தி மூழ்க என் மேல் ஊற்றிடுமே - 2
மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேன் என்றீர் மாம்சமான எந்தன் மேலே ஊற்றிடுமே - 2
அக்கினியை போட வந்தேன் என்று சொன்னீரே பற்றி எரிய எந்தன் மேலே ஊற்றிடுமே - 2
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae
- ஆசையாய் தொடர்கின்றேன்aasaiyaay thodargindrenPr. David · Uthamiyae