அக்கினி வருஷிக்க பண்ணுமே
akkini varushikka pannumae
அக்கினி வருஷிக்க பண்ணுமே ஆவியான எங்கள் தேவனே (2) அக்கினி நதியே அக்கினி தீபமே அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2)
பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2) சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2) - அக்கினி
பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல் ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2) கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும் கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2) - அக்கினி
பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2) மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2) - அக்கினி
More from Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae
- ஆசையாய் தொடர்கின்றேன்aasaiyaay thodargindrenPr. David · Uthamiyae