அக்கினியே தேவ அக்கினியே
akkiniyae deva akkiniyae
அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே (2)
ஆவியால் அக்கினியால் என்னை அபிஷேகிப்பேன் என்றீரே (2) உம் மகா வல்லமையால் என்னை நிரப்பிடுமே இயேசுவே (2) - அக்கினியே
அக்கினி நாவுகளாய் என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே (2) பற்பல பாஷைகளை பேசி துதித்திட செய்திடுமே - நான்(2) - அக்கினியே
பலீபீட அக்கினியால் என் நாவை தொடும் தேவனே (2) நான் பரிசுத்தத்தோடு என்றும் உம் திருப்பணி செய்திடவே (2) - அக்கினியே
அக்கினி நதியாய் என்னில் இன்று பாய்ந்திடும் தேவ ஆவியே (2) நான் அவியாத அக்கினியாய் என்றும் எரிந்திட செய்திடுமே (2) - அக்கினியே
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae
- ஆசையாய் தொடர்கின்றேன்aasaiyaay thodargindrenPr. David · Uthamiyae