அக்கினிமயமானவரே அரியணையில்
akkinimayamaanavarae ariyanaiyil
அக்கினிமயமானவரே அரியணையில் வீற்றிருப்பவரே (2) அக்கினி நதியாக அபிஷேகம் பாயுதே ஊற்றுமே ஆவியை (2)
வல்லமை வேண்டுமே வரங்கள் வேண்டுமே உலகத்தை கலக்கிட உம்பெலன் வேண்டுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
எழுப்புதல் வேண்டுமே ஜெபஆவி வேண்டுமே திறப்பில் நின்றிட பாரம் தாருமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2) என் பாத்திரம் நிரம்பி வழிந்திட உங்க ஆவியை ஊற்றுமே (2) - அக்கினி
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae
- ஆசையாய் தொடர்கின்றேன்aasaiyaay thodargindrenPr. David · Uthamiyae