அதினதின் காரியங்கள் அதினதின்
adhinadhin kaariyangal adhinadhin
அதினதின் காரியங்கள் அதினதின் காலத்திலே நேர்த்தியாக செய்திடுவாரே நிச்சயமாய் செய்திடுவாரே (2)
சோர்ந்து போகாதே எந்தன் மகனே சோர்ந்து போகாதே எந்தன் மகளே
அழ ஒரு காலமுண்டென்றால் நகைக்கவும் நாட்கள் வந்திடுமே (2) புலம்பல் யாவும் நீக்கியே நடனம் ஆடச்செய்வாரே (2)
நிந்தையின் நாட்களுண்டென்றால் நேசிக்கும் காலம் வந்திடுமே (2) வெட்கங்கள் யாவும் மாறுமே மகிழ்ந்து துதிக்கச் செய்வாரே (2)
இழக்க காலமுண்டென்றால் சேர்க்கும் வேளை வந்திடுமே (2) தோல்விகள் யாவும் நீக்கியே களிகூர்ந்து மகிழச்செய்வாரே (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae
- ஆசையாய் தொடர்கின்றேன்aasaiyaay thodargindrenPr. David · Uthamiyae