அபிஷேக பெருமழை பெய்யட்டும்
abishega perumazhai peyyattum
அபிஷேக பெருமழை பெய்யட்டும் அக்கினி நதியாக பாயட்டும் எழுப்புதல் தீ எங்கும் பரவட்டும் என்னுள்ளம் அனல் கொண்டு எரியட்டும் (2)
பெருமழை இரைச்சல் கேட்குதே முசுக்கட்டை செடி நுனி அசையுதே (2) வெண்மேகம் என்னை மூடுதே வெண் புறா என்னில் அமருதே (2)
கிறிஸ்துவின் ஆவி இறங்குதே கிறிஸ்துவின் வீரனாய் மாற்றுதே (2) எதிரியின் சேனைகள் நடுங்குதே எரிகோ கோட்டைகள் உடையுதே (2)
ஆவியின் அபிஷேகம் நிரப்புதே அனலாய் எனக்குள் எரியுதே (2) பற்பல பாஷைகள் அமருதே பரிசுத்தமாய் என்னை மாற்றுதே (2)
உன்னத பெலனென்னை நிரப்புதே ஊழியம் செய்ய ஏவுதே(2) வரங்கள் கிருபைகள் பெருகுதே வல்லமையாய் என்னை மாற்றுதே (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae
- ஆசையாய் தொடர்கின்றேன்aasaiyaay thodargindrenPr. David · Uthamiyae