யூதா கோத்திரத்து சிங்கம்
yoodhaa kothirathu singam
யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு இருப்பதால் பயமில்லையே (2) இஸ்ரவேலின் ஜெயபலம் என்னோடு இருப்பதால் அஞ்சிடேனே (2)
இயேசு யுத்தத்தில் வல்லவர் சர்வ வல்லவரே (2) - யூதா
பெலவானின் நெருக்கமோ பொல்லாதோர் சூழ்ச்சியோ (2) எளியவனை இவர்கள் கைக்கு தப்புவிக்கும் உமக்கு ஒப்பானவர் யார்? (2) - யூதா
அக்கினி சூளையோ ஆழியின் தண்ணீரோ (2) ஒடுக்கப்பட்டவனை காத்து தப்புவிக்கும் உமக்கு ஒப்பானவர் யார்? (2) - யூதா
கண்ணீரின் பாதையோ வறுமையின் தாழ்ச்சியோ(2) சிறுமையானவனை மீட்டு தப்புவிக்கும் உமக்கு ஒப்பானவர் யார்? (2) - யூதா
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae