இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
yesuvai nesikka thodanginen
இயேசுவை நேசிக்க தொடங்கினேன் அது சுகம் மேலான சுகம்
உலகத்தின் பொய்யான அன்பு வேண்டாமே அது உன்னை என்றும் ஏமாற்றுமே தேவ அன்பு உன்னைத் தாலாட்டுமே
பொன்னும் பொருளும் நம்மோடு வந்து சேராதே தேவ அன்பு மட்டும் நம் சொந்தமே நம் ஜீவனைக் காக்கும் மா மருந்தே
அவரை நேசித்தால் அவரைப் போல மாறிடுவோம் – இந்த உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம் நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்
Chords
Key C Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F C
C Dm G C
C F
F
Dm G F
Dm G C
C F
F
Dm G F
Dm G C
C F
F
Dm G F
Dm G CMore from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa