அந்த சூரியன் அந்த சந்திரன்
andha sooriyan andha sandhiran
அந்த சூரியன் அந்த சந்திரன் இந்த பூலோகம் யாவும் அந்த மழைத்துளி இந்த பனிதுளி இயற்கை அழகு யாவும் படைப்பே உந்தன் படைப்பே அதை நினைத்து மனம் மகிழ்ந்து உம்மை வாழ்த்திடுவேனே
வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும் தேன் துளியும் தென்றல் காற்றும் சுகந்தந்திடும் மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும் நீரே தேவன்… லா லா… எல்லாம் உன் கைவண்ணமே
மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர் கண்மணி போல் கருத்துடனே காத்தீரே நீர் விழுந்தாலும் எழுப்பி விட்டீர் அழுதாலும் துடைத்து விட்டீர் கண்ணீரை (2) லா லா லா இதயத்துடிப்பும் நீரே (2)
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm Bm D E Bm D Am Bm Em A A F# Bm Bm Bm A Bm Bm D A Bm A Bm A Bm A D D A Bm Bm Bm A Bm D A Bm A Bm A Bm A D D A Bm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa
- ஆயத்தாமா ஆயத்தாமாaayathaamaa aayathaamaaBro. RaviBharath · Aayathamaa