அண்ணாச்சி அண்ணாச்சி
annaacchi annaacchi
அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி - 2 முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில - 2
அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி
புதுசு புதுசா போதனை அதை நெனச்சி பார்த்தா ரொம்ப வேதனை - 2 இதை என்னண்ணு கேட்க யாருமில்ல இந்த தப்ப சுட்டி காட்டினா பெருந்தொல்லை - 2 முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில - 2
வீட்டுல வம்பு தும்பு நடந்தா அதை சபையில ஞாயம் கேட்க வரலாம் - 2 ஆனா சபையிலயே சண்டை நடந்தா அந்த சங்கடத்த எங்க போயி சொல்லலாம் - 2 முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில - 2
சபைக்குள்ள ஜாதி வந்துருச்சீ கல்லறை வரைக்கும் அது வந்து நின்னுருச்சீ யூதனென்றும் இல்லையே கிரேக்கனென்றும் இல்லையே ஆண்டவர் பார்க்கல ஜாதிய ஏன் யா கெடுக்குற நீதிய முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில - 2
ஒர்ஷிப் லீடர் (Worship Leader) இங்க ஹீரோ (Hero) சபையில் ஆண்டவரு Positionu Zero இங்க மகிமைய பெருவது யாரோ இந்த சபையின் நிலைய சிந்திப்பீரோ முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில - 2
பணத்தா கொடுத்தா அது போதும் வீட்டுக்கு ஆசீர்வாத தட்டு வந்து சேரும் - 2 கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும் இந்த அவல நிலை என்னைக்கு மாறும் - 2 முன்னப்போல இல்ல என்னத்த நான் சொல்ல மோசமான சூழ்நில சபையில - 2
அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை என்னாச்சி - 2 அண்ணாச்சி அண்ணாச்சி திருச்சபை ரெண்டாச்சி - 2
ஆண்டவரே ஆண்டவரே காப்பாத்துங்க ஆண்டவரே - (உங்க சபைய) - 4
More from Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa
- ஆயத்தாமா ஆயத்தாமாaayathaamaa aayathaamaaBro. RaviBharath · Aayathamaa