அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
andhappakkam ennai azhaikkiraargal
அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள் இந்தப்பக்கம் என்னை இழுக்கிறார்கள் மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
Sunday Morning (சண்டே மார்னிங்) என்றால் வேஷமிடும் நேரம் நீதிமான்கள் என்று காட்டிக்கொள்ளும் நேரம் நேரம் மற்ற நாளிலெல்லாம் பாவம் தலை தூக்கும் இஷ்டம்போல வாழ்க்கை வேறு திசை பறந்திடுமே ஹே ஹே ஹேஹே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
எந்தன் பக்தி காட்ட Prayer Meeting (பிரேயர் மீட்டிங்) செல்வேன் நோய்கள் பேய்கள் ஓட்ட நீண்ட ஜெபம் செய்வேன் செய்வேன் - ஆவியின் வரங்கள் அனைத்தும் பெற்றுள்ளேனே ஆவியின் கனிகள் என்னவென்று தெரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
ஆலயத்தில் நான்தான் பரிசுத்தத்தின் எல்லை - Mary Martha (மேரி மார்தா) கூட என்னைப் போல இல்லை இல்லை ஏதோ அவ்வப்போது பாவம் செய்வதுண்டு யாரும் அறியாத மாய்மால வாழ்க்கை ஒன்று மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
காலங்காலமாக Christians (கிறிஸ்டியன்) நாங்க மாதம் தவறாமல் காணிக்கைகள் போடுறோங்க மற்றபடி கிறிஸ்து யாரென்று தெரியாதே நித்யம் சத்யம் எல்லாம் எனக்கு புரியாதே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
மக்கள் என்னை கண்டால் ஸ்தோத்திரம் சொல்வதுண்டு நல்ல பிள்ளை என்று Certificate (சர்டிபிகேட்) எனக்குண்டு உண்மை நிலை என்ன அவர்கள் அறியாரே உள்ளுக்குள்ளே நானே அழகான கல்லறையே மாய்மால வாழ்க்கை வாழ்கிறேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Am Am Am Am Am C G Am Am Am Dm Dm E Dm Am Am Am C G Am Am Am Dm Dm E Am Am Am C G Am Am Am Dm Dm E Am Am Am C G Am Am Am Dm E Am Am Am Am C G Am Am Am Am Dm E Am
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa
- ஆயத்தாமா ஆயத்தாமாaayathaamaa aayathaamaaBro. RaviBharath · Aayathamaa