அன்பின் உருவானவரே
anbin uruvaanavarae
அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மை தானே தேடி வந்தோம் உண்மையோடே
ஐயா ஸ்தோத்திரம் ஐயா ஸ்தோத்திரம் அய்யா எந்நாளும் உமக்கே ஸ்தோத்திரம்
மகிமை விடுத்து மரணம் சகித்து மந்தை காத்த மேய்ப்பன் நீரே உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே
தூயரம் நிறைந்து அழகாய் எழுந்து காயப்பட்ட தெய்வம் நீரே பிரியாதிருந்த பரனாய் பிரிந்து பாடுபட்டீரே
வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல் வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D G D A Bm F#m G A Bm D G G Em A D F#m Bm D G D F#m Bm D D F#m Bm D G D F#m Bm D D F#m Bm D G D F#m Bm D
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa
- ஆயத்தாமா ஆயத்தாமாaayathaamaa aayathaamaaBro. RaviBharath · Aayathamaa