அனாதைகளின் தெய்வமே
anaadhaigalin theyvamae
அனாதைகளின் தெய்வமே ஆதரவற்றோரின் தெய்வமே சகாயர் இல்லாதவர்க்கு சகாயரே தகப்பன் இல்லாதவர்க்கு நீரே தகப்பனே
எளியவரை உயர்த்தினீர் சிறியவனை எழுப்பினீர் பிரபுக்கள் நடுவில் அமர்த்தினீர் தகப்பனே பிள்ளைகள் இல்லா மலடியை பிள்ளைத்தாய்ச்சியாய் மாற்றினீர் – அவள் நிந்தைகள் எல்லாம் நிவிர்த்தி செய்யும் தகப்பனே
சத்துவம் இல்லாத மனிதருக்கு சத்துவத்தை அளிக்கிறீர் பெலத்தினாலே நிரப்பினீர் தகப்பனே திக்கற்று நிற்கும் விதவையின் விண்ணப்பங்களை கேட்கிறீர் – அவள் எல்லைகள் எங்கும் தொல்லைகள் நீக்கும் தகப்பனே
ஏழையினை நினைக்கிறீர் அழுதிடும்போதுஅணைக்கிறீர் இடுக்கண் அனைத்தும் அகற்றினீர் தகப்பனே உடைந்து சிதறிய மனதினை உள்ளங்கையிலே ஏந்தினீர் – அதன் காயங்கள் ஆற்றும் அன்றாடம் தேற்றும் தகப்பனே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm Am
Bb C Dm
Dm Am
Bb C Bb C Dm
Dm
Dm
Dm F
Gm C
Gm C
Gm
Dm C Dm
Dm
Dm
Dm F
Gm C
Gm C
Gm Dm
C Dm
Dm
Dm
Dm F
Gm C
Gm C
Gm Dm
C DmMore from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa
- ஆயத்தாமா ஆயத்தாமாaayathaamaa aayathaamaaBro. RaviBharath · Aayathamaa