ஆயத்தாமா ஆயத்தாமா
aayathaamaa aayathaamaa
ஆயத்தாமா ஆயத்தாமா ஆயத்தாமா ஆயத்தாமா இரண்டாம் வருகைக்கு ஆயத்தமா அவர் எப்போதும் வரலாம் ஆயத்தமா
ஆயத்தாமா…. (4)
மணவாட்டி போல நீ காத்திருந்தால் அவன் நாமத்தை தினமும் நீ போற்றிருந்தால் மேகங்கள் மீதினில் வந்திடுவார் உன்னை மோட்சத்திற்கு அழைத்து சென்றீடுவார்
புவியை வெறுத்திட ஆயத்தமா அந்த பரனை பற்றிக்கொள்ள ஆயத்தமா
நேற்று வரைக்கும் நீ நன்மை செய்தும் உன் பாவங்கள் இன்று தலைத்தூக்கினால் பரலோக கனவுகள் பாழாகுமே உந்தன் பாடுகள் அனைத்துமே வீணாகுமே
நேற்றைப்போல் இன்றும் நீ ஆயத்தாமா அட இன்று போல் நாளையும் நீ ஆயத்தமா
Chords
Key B Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Bm A Bm A D Bm A Bm A D Bm A A Em F# Bm Bm A Bm Bm A Bm Em F#m G A Bm Bm A A Em F# Bm Bm A Bm Bm A Bm Em F#m G A Bm Bm A A Em F# Bm
More from Aayathamaa
- அண்ணாச்சி அண்ணாச்சிannaacchi annaacchiBro. RaviBharath · Aayathamaa
- அந்த சூரியன் அந்த சந்திரன்andha sooriyan andha sandhiranBro. RaviBharath · Aayathamaa
- அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்andhappakkam ennai azhaikkiraargalBro. RaviBharath · Aayathamaa
- அனாதைகளின் தெய்வமேanaadhaigalin theyvamaeBro. RaviBharath · Aayathamaa
- அன்பின் உருவானவரேanbin uruvaanavaraeBro. RaviBharath · Aayathamaa
- அன்றாடம் அன்றாடம்andraadam andraadamBro. RaviBharath · Aayathamaa
- அப்பா என் அப்பாappaa en appaaBro. RaviBharath · Aayathamaa
- ஆதியிலே தேவன் வானம் பூமிaadhiyilae devan vaanam poomiBro. RaviBharath · Aayathamaa