இயேசுவை என்றும் பின்
yesuvai endrum pin
இயேசுவை என்றும் பின் செல்வேன் நான் அவர் சென்ற பாதையிலே சிலுவையிலே அவர் கிருபையிலே சிலுவையை சுமந்து செல்வேன்
கண்ணீரின் பாதையில் செந்நீரை சிந்தி விண்ணவரை எண்ணி முன்னேறி செல்வேன் பாடுகளில் காடுமேடுகளில் சிலுவையை சுமந்து நான் செல்வேன் சிலுவையை சுமந்து செல்வேன்
கஷ்டங்கள் நஷ்டங்கள் சோதனையோ வியாதிகள் துன்பங்கள் வேதனையோ கல்வாரி அன்பை பிரித்திடாதே சிலுவையை சுமந்து நான் செல்வேன் சிலுவையை சுமந்து செல்வேன்
முட்கள் நிறைந்த பாதையிலும் இயேசு முள்முடி காட்சி கண்டு நான் செல்வேன் சிலுவையினால் வரும் வலிமையினால் சிலுவையை சுமந்து நான் செல்வேன் சிலுவையை சுமந்து செல்வேன்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi
- எழும்பிப் பிரகாசி உந்தன்ezhumbip piragaasi undhanEzhumbi Pragasi