எழுந்திரு விசுவாசி எழுந்திரு
ezhundhiru visuvaasi ezhundhiru
எழுந்திரு விசுவாசி எழுந்திரு கர்த்தர் உன்னை பிரகாசிக்க எழுந்திரு மரித்தோரை விட்டு எழுந்திரு மகிமையாய் ஜொலித்திட எழுந்திரு
ஒளி வந்தது நீ எழுந்திரு உன்னில் உதிக்க நீ எழுந்திரு ஜெய வாழ்வு பெற்றிட எழுந்திரு ஜெயகிறிஸ்து அழைக்கிறார் எழுந்திரு
தடைகளை உடைப்பார் நீ எழுந்திரு கட்டுகளை அறுப்பார் நீ எழுந்திரு சிறைச்சாலையை விட்டு எழுந்திரு சூரைசெடியை விட்டு எழுந்திரு
தூசியை உதறிவிட்டு எழுந்திரு தூயனை துதித்தே நீ எழுந்திரு வல்லமை பெற்றிட எழுந்திரு வல்லோனை அறிவிக்க எழுந்திரு
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழும்பிப் பிரகாசி உந்தன்ezhumbip piragaasi undhanEzhumbi Pragasi