அன்பின் ஆவியான தெய்வமே
anbin aaviyaana theyvamae
அன்பின் ஆவியான தெய்வமே உந்தன் வல்லமையால் நிறைத்திடுமே சாட்சியாக என்றும் வாழ்ந்திட உந்தன் மாட்சிமையை என்றும் போற்றிட
வல்ல ஆவியே நீர் வந்திறங்குமே நல்ல ஆவியே நீர் நன்மை தருமே
உன்னதத்தின் பெலனடைய உன்னத ஆவி வந்திடுமே வரங்களினால் நிரப்பிடவே கரங்களை உயர்த்தியே வேண்டி நிற்கிறோம்
பரிசுத்தமாய் வாழ்ந்திடவே பரிசுத்த ஆவி வந்திடுமே களிகூர்ந்திட சுத்தமாகிட பலிபீடத்தில் எம்மை தத்தம் செய்கிறோம்
இருள் அகற்றி ஒளி வந்திட அருள்மாரி தேசமதில் ஊற்றிடுமே வசனமதால் தேசம் நிரம்ப வசனத்தை உரைத்திட அருள் தாருமே
More from Ezhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi
- எழும்பிப் பிரகாசி உந்தன்ezhumbip piragaasi undhanEzhumbi Pragasi