அன்பு நேசரே இயேசுவே
anbu nesarae yesuvae
அன்பு நேசரே இயேசுவே - எம்மில் அன்பு வைத்த என் தெய்வமே இணையில்லாதது உமது அன்பு இகத்திலெங்கும் காணாத அன்பு
உமது வழியில் வழியில் நான் செல்லவில்லை உம்மை நோக்கி நான் பார்க்கவில்லை உமது நேசம் உமது பாசம் உருகியதே உடைந்தேன் நானே
அனைவரும் என்னை வெறுத்தபோது அரவணைத்து அன்பு கூர்ந்தீர் அன்பின் கரங்கள் கருணை கண்கள் அழைத்தபோது அர்ப்பணம் செய்தேன்
எனக்காய் நீர் செய்த நன்மைக்காய் உமக்காய் நான் என்ன செய்திடுவேன் உந்தன் சித்தம் எந்தன் பாக்கியம் உயிருள்ளவரை நான் ஊழியம் செய்வேன்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi
- எழும்பிப் பிரகாசி உந்தன்ezhumbip piragaasi undhanEzhumbi Pragasi