என் ஆண்டவரே என்
en aandavarae en
என் ஆண்டவரே என் மன்றாட்டைக் கேளும் உந்தன் பாதத்தில் நான் கெஞ்சி நிற்கிறேன்
நிந்தனை அவமானம் நீங்க செய்திடும் விந்தையின் அற்புதங்கள் எம்மில் தந்திடும் உந்தனை புகழ்வேன் உமக்காக வாழ்வேன் சொந்தமாக எனை தந்துட்டேன் அந்தம் வரை எமைத்தாங்கி செல்லுமே
உம்மையே உறுதியாக பற்றியே வாழ்வேன் உன்னத சத்தியத்தின் வழி நடப்பேன் அடைக்கலம் தந்து என்னை சேர்த்துக் கொள்ளும் அடிமையாக என்னை தாழ்த்தினேன் விடியல் காலம் தந்து காத்து கொள்ளுமே
உமது முகத்தை நீர் மறையாதிரும் எமது ஜெபத்தை தள்ளாதிரும் அரணாக நின்று எனை காத்துக்கொள்ளும் சரணடைந்தேன் சகாயம் செய்யும் தருணமே இதுவென தத்தம் செய்கிறேன்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi
- எழும்பிப் பிரகாசி உந்தன்ezhumbip piragaasi undhanEzhumbi Pragasi