எழும்பிப் பிரகாசி உந்தன்
ezhumbip piragaasi undhan
எழும்பிப் பிரகாசி உந்தன் ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
காரிருள் பூமியை மூடும் - ஆனால் கர்த்தர் தமது உன்மேல் உதிப்பாரே அவரின் மகிமை உன் மேலே - தினம் அருளை பொழிவார் இந்நாளே
சூரிய வெளிச்சமுமில்லை - உனக்கு சந்திர வெளிச்சமும் இல்லை கர்த்தரே உனது மகிமை - என்றும் நித்திய வெளிச்சமுமாவார்
தேசத்தில் கொடுமையுமில்லை - இனி நாசமும் மோசமும் இல்லை உன் மதில்களை இரட்சிப்பு - என்றும் உன் வாசலை துதியென சொல்வாய்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவே நீர் செய்தyesuvae neer seydhaEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi