இயேசுவே நீர் செய்த
yesuvae neer seydha
இயேசுவே நீர் செய்த நன்மைகட்காய் என்னை நான் செய்திடுவேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி உம் நாமம் போற்றிடுவேன் எப்படியாகிலும் இரட்சிப்பை அறிவிக்க எல்லாருக்கும் எல்லாமாகிடுவேன்
எத்தனை தாலந்தை நீர் தந்தாலும் அத்தனையும் உமக்காய் செய்குவேன் எந்த இடத்தில் நீர் வைத்தாலும் அங்கேயும் உன் பணி செய்திடுவேன் உயிர்விலேயும் தாழ்விலேயும் எந்நிலையாயினும் உம் நாமம் மகிமைப்படுத்துவேன்
வேதனை சோதனை வந்திடினும் சாதனை உமக்காய் நாட்டிடுவேன் பாதகமான இச்சூழ்நிலையில் சாதகமாய் எண்ணை சூழ்ந்துகொள்ளும் நல்லவரே வல்லவரே உந்தனின் சமூகத்தை வாஞ்சித்து நிதமும் நாடிடுவேன்
More from Ezhumbi Pragasi
- அன்பின் ஆவியான தெய்வமேanbin aaviyaana theyvamaeEzhumbi Pragasi
- அன்பு நேசரே இயேசுவேanbu nesarae yesuvaeEzhumbi Pragasi
- இயேசுவே உம்மை போல்yesuvae ummai polEzhumbi Pragasi
- இயேசுவை என்றும் பின்yesuvai endrum pinEzhumbi Pragasi
- என் ஆண்டவரே என்en aandavarae enEzhumbi Pragasi
- என்ன கொண்டு வந்தாய்enna kondu vandhaayEzhumbi Pragasi
- எழுந்திரு விசுவாசி எழுந்திருezhundhiru visuvaasi ezhundhiruEzhumbi Pragasi
- எழும்பிப் பிரகாசி உந்தன்ezhumbip piragaasi undhanEzhumbi Pragasi