இயேசுவே உம்மைப் போல
yesuvae ummaip pola
இயேசுவே உம்மைப் போல என்னை நீர் வனைந்திடுமே குயவனே உந்தன் கையில் களிமண்ணாய் அர்பணிக்கிறேன் களிமண்ணாய் அர்பணிக்கிறேன் (2)
பூமிக்கு உப்பாய் நானிருக்க பாவத்தின் கிரியையை தடைசெய்திட (2) சாரத்தோடு என்றும் வாழ்ந்து (2) அழியும் மானிடரை மீட்க செய்யும் (2)
உந்தன் சிந்தையை நான் தரிக்க உந்தன் சாயலை நான் அணிய (2) எந்தன் சுயத்தை வெறுத்திடுவேன் (2) எந்தனை வெறுமையாக்கிடுவேன் (2)
நான் எரிந்து உம்மை பிரகாசிக்க எந்தனின் வெளிச்சத்தில் பலர் நடக்க (2) உந்தனின் நிருபமாய் நானிருந்து (2) சாட்சியாய் வாழ்ந்திட உதவி செய்யும் (2)
More from Uthamiyae
- அக்கினி வருஷிக்க பண்ணுமேakkini varushikka pannumaePr. David · Uthamiyae
- அக்கினிமயமானவரே அரியணையில்akkinimayamaanavarae ariyanaiyilPr. David · Uthamiyae
- அக்கினியே தேவ அக்கினியேakkiniyae deva akkiniyaePr. David · Uthamiyae
- அக்கினியை ஊற்றுங்கப்பாakkiniyai ootrungappaaPr. David · Uthamiyae
- அக்கினியை போட வந்தீரேakkiniyai poda vandheeraePr. David · Uthamiyae
- அதினதின் காரியங்கள் அதினதின்adhinadhin kaariyangal adhinadhinPr. David · Uthamiyae
- அபிஷேக பெருமழை பெய்யட்டும்abishega perumazhai peyyattumPr. David · Uthamiyae
- அப்பா உந்தன் தயவு என்னைappaa undhan thayavu ennaiPr. David · Uthamiyae