இயேசுவே உமது அன்பினால்
yesuvae umadhu anbinaal
இயேசுவே உமது அன்பினால் எங்களை நிரப்புமைய்யா எல்லோரையும் உமது அன்பினால் நேசிக்க உதவுமைய்யா
ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம் படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வித்தியாசம் அணுவளவும் வேண்டாம்
அழகானவன் அழகற்றவன் என்ற அலங்காரம் எங்களுக்குள் வேண்டாம் பழையவன் புதியவன் என்ற பாகுபாடு திருச்சபையில் வேண்டாம் திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal