இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்
yesu nallavar ellaam vallavar
இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர் அன்பு உள்ளவர் இரக்கமுள்ளவர் கிருபை உள்ளவர் கருணை உள்ளவர் அல்லேலூயா அல்லேலூயா
தூய்மை உள்ளவர் குற்றமற்றவர் நம்பிக்கை தந்தவர் பரிவு உள்ளவர் ஆதரிப்பவர் அரவனைப்பவர் அல்லேலூயா அல்லேலூயா
நிம்மதி தந்தவர் எனக்குள் வாழ்பவர் மன்னிப்பு தந்தவர் இரட்சிப்பு தந்தவர் தூக்கி சுமப்பவர் தப்புவிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா
ஜீவன் தந்தவர் அற்புதம் செய்பவர் சாவை வென்றவர் உயிர்த்தெழுந்தவர் ஜெபத்தை கேட்பவர் பதிலளிப்பவர் அல்லேலூயா அல்லேலூயா
ஞானமுள்ளவர் எல்லாறிந்தவர் நீதி உள்ளவர் எங்கும் நிறைந்தவர் நித்தியமானவர் சத்தியமானவர் அல்லேலூயா அல்லேலூயா
மகிமை உள்ளவர் மேன்மையுள்ளவர் பாசம் உள்ளவர் தேற்றுகின்றவர் சுகமளிப்பவர் வாழ வைப்பவர் அல்லேலூயா அல்லேலூயா
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசுவே உமது அன்பினால்yesuvae umadhu anbinaalBro. Agathiyan · Dhiyana Paadalgal