ஆராதனைக்கு தகுதியான தெய்வம்
aaraadhanaikku thagudhiyaana theyvam
ஆராதனைக்கு தகுதியான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே முழு உலகத்திற்கும் பொதுவான தெய்வம் இயேசு நீர் மாத்திரமே
1. அன்பு என்றால் என்ன என்றுசொல்லித் தந்த தெய்வம் இயேசு நீர் மாத்திரமே பெரும்பாவி மனம் மாற ஏங்குகின்ற தெய்வம் இயேசு நீர் மாத்திரமே தம்மை நம்பி வருபவர்கள் எந்த மதத்து மனிதராயினும் ஏற்றுக்கொள்ளும் பாசதெய்வமே
2. பாவத்தை சுட்டிக்காட்டி கண்டித்துணர்த்தும் தெய்வம் இயேசு நீர் மாத்திரமே பாவத்தை மன்னிக்கும் பரிசுத்த தெய்வம் இயேசு நீர் மாத்திரமே பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே
3. சொன்ன சொல் தவறாத நம்பிக்கைக்கு உரியவர் இயேசு நீர் மாத்திரமே பாரபட்சமில்லாத நேர்மையுள்ள தெய்வம் இயேசு நீர் மாத்திரமே பரலோகம் போவதற்கு வழிகாட்ட வந்த தெய்வ அவதாரம் நீர் மாத்திரமே
4. ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற வேறுபாட்டை வென்ற தெய்வமே மனித நேயமில்லாத மதவாத உலகத்துக்கு மனிதநேயம் சொல்லித்தந்தவரே சமத்துவம் சமதர்மம் உலகத்தில் நிலைநாட்ட உயிரைத் தந்த உண்மை தெய்வமே
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசுவே உமது அன்பினால்yesuvae umadhu anbinaalBro. Agathiyan · Dhiyana Paadalgal