இயேசு செய்த நன்மைகளை
yesu seydha nanmaigalai
இயேசு செய்த நன்மைகளை மறக்க மாட்டேன் அவரை புகழ்ந்து பாடுவதை நிறுத்த மாட்டேன் வாழ்க வாழ்க இயேசு நாமம் வாழ்க வாழ்கவே
மரித்தி கிடந்த சடலம் எனக்குள் உயிராய் வந்தார் இருளில் அலைந்து தவித்த எனக்குள் ஒளியாய் வந்தார்
சந்துகள் பொந்துகள் அனைத்தும் நுழைந்து சாட்சி சொல்லுவேன் சொந்தமும் பந்தமும் எதிர்க்கும் போதும் துணிந்து செல்வேன்
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசுவே உமது அன்பினால்yesuvae umadhu anbinaalBro. Agathiyan · Dhiyana Paadalgal