இயேசு நமக்கு வேண்டும்
yesu namakku vendum
இயேசு நமக்கு வேண்டும் அவர் அன்பு நமக்கு வேண்டும் எவரையும் ஏற்றுக்கொள்ளும் தெய்வம் நமக்கு வேண்டும்
பிரிந்து வாழ்பவர்கள் இணைய வேண்டும் ஒற்றுமை மலர வேண்டும் குடும்பத்தில் பிளவுகள் ஒழிய வேண்டும் ஒரு மனம் வளர வேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு அதற்கு வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை வளர வேண்டும் சமரச சிந்தை வேண்டும் மன்னிப்பு கேட்கும் மனமும் வேண்டும் மனத்தாழ்மை வளரவேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு அதற்கு வேண்டும்
நீதியும் நேர்மையும் வளர வேண்டும் தூய வாழ்வு வேண்டும் பிறர் செய்த உதவிகளை நினைக்க வேண்டும் நன்றியுடன் வாழ வேண்டும் அன்பின் எல்லையை சிலுவையிலே காட்டிய இயேசு அதற்கு வேண்டும்
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசுவே உமது அன்பினால்yesuvae umadhu anbinaalBro. Agathiyan · Dhiyana Paadalgal