அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி
arpudhangal seygindra eesaa masi
அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸி! அன்றைக்கு மட்டுமல்ல இன்றைக்கும் நம்புவோர்க்கு அற்புதம் செயவர்
1. இலவசமாய் பேயோட்டும் ஈஸா மஸி! நோய் பிணிகள் போக்கும் ஈஸா மஸி! கடன் தொல்லை போக்குகின்ற ஈஸா மஸி! நம்பினோரை வாழவைக்கும் ஈஸா மஸி!
2. சைத்தானின் தந்திரங்கள் முறியடித்தவர் பரலோகம் போவதற்கு வழியை சொன்னவர் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தம் செய்தவர் கருணை வடிவமாக வந்த ஈஸா மஸி!
3. கடவுளையும் மனிதனையும் இணைக்க வந்தவர் அன்பு என்றால் என்ன என்று சொல்லித் தாந்தவர் உண்மையான நிம்மதிக்கு வழிவகுத்தவர் உயிரை தந்து நம்மை காத்த ஈஸா மஸி!
More from Dhiyana Paadalgal
- அன்பைச் சொல்ல வந்தோம்anbais solla vandhomBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசுவே உமது அன்பினால்yesuvae umadhu anbinaalBro. Agathiyan · Dhiyana Paadalgal