அன்பைச் சொல்ல வந்தோம்
anbais solla vandhom
அன்பைச் சொல்ல வந்தோம் நாங்கள் இயேசுவின் மாசற்ற அன்பினை சொல்ல வந்தோம்
பெரும்பெரும் பாவங்கள் நீ செய்திருக்கலாம் பெற்றோரே உன்னை வெறுக்கிறேன் உன்னையும் அன்புடன் அழைத்து மன்னிக்கும் இயேசப்பாவிடம் அன்பினை சொல்ல வந்தோம் தெய்வத்தின் அன்பினை சொல்ல வந்தோம்
பாக்கெட்டில் 10 பணம் இருந்தால் உன்னைச் சுற்றிலும் நண்பருண்டு வயிற்றுக்கு வழியின்றி தவிக்கையிலே எந்த நண்பன் கூட உண்டு இயேசு சுவாமி துணையாய் உண்டு
மினுமினுவென்று உடை அணிந்தால் உன்னை காண கண்களுன்டு கந்தை துணியோடு நடனமாடினாள் எந்த கண்கள் காண உண்டு இயேசு சாமி காண உண்டு
உத்தியோகம் சம்பாத்தியம் இருக்கையிலே உன்னை சுற்றிலும் உறவு உண்டு வேலை இல்லாமல் அலைகையிலே எந்த உறவினன் கூட உண்டு இயேசு சுவாமி உறவாய் உண்டு
திறமைகள் பல உன்னில் இருக்கையிலே உன்னை சுற்றிலும் ரசிகருண்டு திறமையில் குறைந்து திணறுகையில் எந்த ரசிகன் கூட உண்டு இயேசு சுவாமி ரசிக்க உண்டு
More from Dhiyana Paadalgal
- அற்புதங்கள் செய்கின்ற ஈஸா மஸிarpudhangal seygindra eesaa masiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆராதனைக்கு தகுதியான தெய்வம்aaraadhanaikku thagudhiyaana theyvamBro. Agathiyan · Dhiyana Paadalgal
- ஆற்றலாலுமல்ல சக்தியாலுமல்லaatralaalumalla sakthiyaalumallaBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு கிறிஸ்துவுக்கு எம்மதமும்yesu kiristhuvukku emmadhamumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு செய்த நன்மைகளைyesu seydha nanmaigalaiBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நமக்கு வேண்டும்yesu namakku vendumBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசு நல்லவர் எல்லாம் வல்லவர்yesu nallavar ellaam vallavarBro. Agathiyan · Dhiyana Paadalgal
- இயேசுவே உமது அன்பினால்yesuvae umadhu anbinaalBro. Agathiyan · Dhiyana Paadalgal