இயேசு சுவாமி எங்கள்
yesu suvaami engal
இயேசு சுவாமி எங்கள் ஜெபம் கேளும் எங்கள் சுவாமி எங்கள் முகம் பாரும்
சேரும் சிறியோர் தானை தாரும் தேவாசீர்வாதம் தன்னை அடிமை என்னை கண்ணோக்கும் உம்மைதான் நோக்குகின்றேன்
கண்கலங்கும் ஏழைநான் நொறுங்குண்ட மண்பாத்திரம் நானே நெரிந்த நாணல் என்னை முறியாமல் காப்பீரே
பணிந்து நொறுங்குண்ட ஆவியை நீர் புறக்கணியீர் உள்ளமதில் கதறல் எல்லாம் உமக்குத் தெரியுமே
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசுவின் ஊழியம் அன்பரின்yesuvin oozhiyam anbarinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal