அந்தகார வல்லமைகளை
andhagaara vallamaigalai
அந்தகார வல்லமைகளை தேவ பெலத்தால் முறியடிப்பேன் இயேசுவின் ரத்தம் எந்தன் பாதுகாப்பு பயமில்லை வெற்றி எனக்கு - என்றும் பயமில்லை வெற்றி எனக்கு
போராயுதம் தரிப்பேன் போர் செய்வேன்
சேனைகளின் கர்த்தர் நாமத்தில் பெரும் மதில்களை தாண்டிடுவேன் ஆகாய மண்டல லோகாதிபதிகள் நடுங்கியே மறைந்திடுவான்
சர்ப்பங்களை மிதித்திடுவும் பெரும் தேள்களை நசுக்கிடவும் அதிகாரம் உண்டு வல்லமை உண்டு தோல்வி இல்லை வெற்றி எனக்கு
வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் தூய ஆவியாலே கொடி ஏற்றுவேன் ஆவியின் பட்டயம் வேதத்தின் வசனம் சாத்தானை வீழ்த்திடுமே வஞ்சக சாத்தானை வீழ்த்திடுமே
More from Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசுவின் ஊழியம் அன்பரின்yesuvin oozhiyam anbarinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal