அன்பில் மலர்ந்த என் ரோஜா
anbil malarndha en rojaa
அன்பில் மலர்ந்த என் ரோஜா என்னில் கலந்த என் ராஜா அன்பான என் இயேசு ராஜன் அவரே என் மாறாத தேவன்
எனக்காக சிலுவை சுமந்தார் எனக்காக ஜீவன் சுமந்தார் அவர் தந்த ஜீவ இரத்தம் என்னை துயரின்றி தாங்கிடும் தஞ்சம்
பாரம் சுமந்து நான் அலைந்தேன் இளைப்பாறுதல் தந்தென்னை காத்தாய் பாவமற என்னைக் கழுவி தேவ ஆவியால் என்னை நிறைத்தார்
கவலை கண்ணீர் யாவும் சிலுவையில் எனக்காக ஏற்றீர் கழுகு போல் சுமந்தாய் என் காலமெல்லாம் காப்பீர்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசுவின் ஊழியம் அன்பரின்yesuvin oozhiyam anbarinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal