ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்
aabiragaamin devanum eesaakkin
ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவன் அவர் என்னை அழைத்து தம் உன்னத வழியில் என்றென்றும் நடத்திடுவார்
வனாந்திரமோ வாடாதே மனமே காடையை அனுப்பி விடுவார் தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார் அவரின் நன்மைகள் எத்தனையோ
கசந்த மாராவோ கவலை வேண்டாமே கர்த்தர் உன்னோடு உள்ளார் - (2) ஜெபத்திலே நீ விழிப்பாயிருந்து வெற்றியை பெற்றிடுவாய் - (2)
அல்லேலூயா பாடி ஆண்டவரைத் துதித்துப் அனுதினமும் ஜீவிப்பாய் அவரின் சித்தம் நித்தமும் செய்ய ஆவலாய் கீழ்ப்டி வாய்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசுவின் ஊழியம் அன்பரின்yesuvin oozhiyam anbarinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal