இந்த காலம் பொல்லாதது
indha kaalam pollaadhadhu
இந்த காலம் பொல்லாதது - உன்னைக் கர்த்தர் அழைக்கிறார் நீ வாழும் வாழ்க்கைதான் ஒரு வாடகை வீடுதான்
வாலிப நாட்களில் உன் தேவனை தேடி வா சாத்தான களத்தில் போரிட ஜெயவீரனாய் திகழ வா - (2)
பாவத்தின் சம்பளம் எரி நரகம் தான் நிச்சயம் சத்திய தேவனின் கிருபையே நித்திய ஜீவன் அருளுமே - (2)
காலமோ முடியுதே தேவ ராஜ்யம் நெருங்குதே மனம் திரும்பி நீ வாழவே மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் - (2)
உன்னை இரட்சிக்க உன் கூடவே இருக்கிறேன் என்று வாக்கு அளித்தவர் இன்று காத்து வருகிறார்- (2)
பாவமோ பெருகுதே தேவராஜ் நெருங்குதே மனம் திரும்பி நீ வாழவே மன்னன் இயேசு உன்னை அழைக்கிறார் -(2)
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சிலுவையிலேyesu siluvaiyilaeDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசுவின் ஊழியம் அன்பரின்yesuvin oozhiyam anbarinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal