இயேசு சிலுவையிலே
yesu siluvaiyilae
இயேசு சிலுவையிலே உனக்காகவே மரித்தார் - (2) உன்னை மீட்டிடவே அவர் ஜீவபலியானார்
வாழ்வின் வசந்தங்கள் வாடி வதங்கி விடும் வல்லை வல்ல இயேசுவினால் உன் வாழ்வு மலர்ந்துவிடும்
நெஞ்சமே அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உண்டு அவரில் நிலைத்திருந்தால் உன் வாழ்வு மலர்ந்துவிடும்
கலங்கும் உள்ளங்கள் கலங்காது காத்திடுவார் - (2) கர்த்தர் இயேசுவினால் - உன் வாழ்வு மலர்ந்துவிடும்
More from Anbarin Uzhiya Paadalgal
- அந்தகார வல்லமைகளைandhagaara vallamaigalaiDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- அன்பில் மலர்ந்த என் ரோஜாanbil malarndha en rojaaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின்aabiragaamin devanum eesaakkinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- ஆவி உடல் பொருள்aavi udal porulDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இந்த காலம் பொல்லாததுindha kaalam pollaadhadhuDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இம்மட்டும் காத்தimmattum kaathaDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசு சுவாமி எங்கள்yesu suvaami engalDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal
- இயேசுவின் ஊழியம் அன்பரின்yesuvin oozhiyam anbarinDr. Anantastira · Anbarin Uzhiya Paadalgal