இயேசு எந்தன் வாயில் பாடலானார்
yesu endhan vaayil paadalaanaar
இயேசு எந்தன் வாயில் பாடலானார் - 2 பாவி எனக்காய் பிறந்தாரே பாவம் எல்லாம் போக்கிடவே - 2
1. பெத்லகேமில் மாட்டுத் தொழுவமதில் - 2 சாஸ்திரிகள் பணிந்திட பிறந்தார் தூதர் போற்றிட மண்ணில் உதித்தார் - 2
2. கன்னியின் வயிற்றில் மனிதனாக அல்ல - 2 மன்னவனாக பிறந்தாரே மானிடரின் பாவம் தீர்க்க - 2
3. சிலுவைச் சுமந்து கொல்கொதாவிலே - 2 பாவி எனக்காய் பலியானார் பாவ சாபங்கள் நீக்கிடவே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan