அன்பே அன்பே கண்டேனே
anbae anbae kandenae
அன்பே அன்பே கண்டேனே கண்டேணே (2)
உலகிலே ஒரு உண்மையான அன்பை கண்டேனே உதறின மனிதர்கள் மத்தியிலே கண்டேனே உந்தனின் அன்பை
1 ஒளிவ மலையில கேக்குற சத்தம் வேர்வ இரத்தமா மாறுறத பாருடா மனிதா உன்மேல் எவ்வளவு பாசம் எருசலேம் முழுக்க இரத்தம் வெள்ளமாகுற அளவுக்கு காயங்கள் பட்டதபாருடா உன்மேல் எவ்வளவு பாசம் தூங்கின மனுஷன்தானே நாமெல்லா தூஷிச்ச மனுஷன்தானே நாமெல்லா சிதறுன மனுஷன் நம்மளையும் அந்த சிலுவையில் சிந்தன செஞ்ஜாரே அன்பே அன்பே கண்டேனே கல்வாரியிலே (2) - உலகிலே
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இயேசு எந்தன் வாயில் பாடலானார்yesu endhan vaayil paadalaanaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan