இதுவரை நடத்தி வந்த எபிநேசரே
idhuvarai nadathi vandha ebinesarae
இதுவரை நடத்தி வந்த எபிநேசரே இம்மட்டும் கூட இருந்த இம்மானுவேலே -2
தகப்பன் பிள்ளையை தோளில் சுமப்பது போல் சுமந்து வந்தவரே தாயினும் மேலாய் போஷித்து காத்து வந்தவரே-2
கிருப கிருப கிருப -3
பதினைந்து ஆண்டுகளாய் (நடத்தி வந்தீர்) -2 பதினாயிரங்களில் சிறந்தவரே-2 சிறியவனாகிய ஆகிய என்னை (சின்னவனாகிய) அரியணை ஏற்றும் தெய்வமே -2
என் மேன்மையை விரும்பாத மனிதர் முன்னே -உம் மகிமையை வெளியரங்கமாக்கினவர் -2 என் சத்துரு கண் பார்த்திட என் மேன்மையை பெருகப்பண்ணினார்-2
ஆரோனை போல் அழைத்து வந்தவரே பார்வோனின் சேனைகளை முடித்திடவே -2 ஆயிரம் ஆயிரம் ஜனம் கண்டு -நான் ஆவியில் களி கூறுவேன் -2
என்னை குழியல் போட்ட மனிதருக்குள் என்னை உமது விழியில் வைத்து கொண்டவரே -2 ஆகாத கல்லானவனை ஆதாரக் கல்லாக்கினீர்-2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரோடு நாமிருந்தால் அவரைப்போலavarodu naamirundhaal avaraippolaBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இயேசு எந்தன் வாயில் பாடலானார்yesu endhan vaayil paadalaanaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan