அவரோடு நாமிருந்தால் அவரைப்போல
avarodu naamirundhaal avaraippola
அவரோடு நாமிருந்தால் அவரைப்போல மாறிடலாம் - 2 விகவாசத்தினால் நாமும் அவரைப்போல மாறிடலாம் - 2
1. மோசே அவரோடிருந்ததினால் அவரைபோல் மாறினாரே - 2 செங்கடல் எதிர்த்தபோதிலும் அதை பிளந்தாரே இரண்டாக - 2
2. கல்லெறிந்தார் மத்தியிலே கர்த்தரை கண்களால் கண்டாரே - 2 மூர்க்க கோபமடைந்தவர்களுக்காக பாவ மன்னிப்பு கேட்டாரே - 2
3. அன்பாய் தேடி வந்தவனை ஆ குழியில் போட்டனரே - 2 வஸ்திரம் பிடித்த அந்த ஸ்தீரியின் முன்னே நிர்வாணியாய் ஓடினாரே - 2
More from Dheivame Un Pillai Naan
- அன்பெல்லாம் கானல் நீரானதேanbellaam kaanal neeraanadhaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அன்பே அன்பே கண்டேனேanbae anbae kandenaeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான அந்த கைகளில்azhagaana andha kaigalilBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அழகான தேவன்azhagaana devanBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- அவரே என்னைத் தேற்றினார்avarae ennaith thetrinaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- ஆறுதல் அவரேaarudhal avaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இதுவரை நடத்தி வந்த எபிநேசரேidhuvarai nadathi vandha ebinesaraeBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan
- இயேசு எந்தன் வாயில் பாடலானார்yesu endhan vaayil paadalaanaarBro. N. Akash Mangalaraj · Dheivame Un Pillai Naan